இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | Power Grid Corporation of India

Spread the love

இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | Power Grid Corporation of India

விண்ணப்பிக்க விரும்புவோர் http://powergrid.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்புவோர் https://nationalskillsregistry.com என்ற இணையதளத்தில் தங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்த பின்னர் http://powergrid.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கான விவரங்கள் :

Also Read: அணு கனிம ஆராய்ச்சி இயக்குனரகத்தில் வேலை வாய்ப்பு | Job opportunity at Department of Atomic Energy

நிறுவனம்இந்திய பவரகிரிட் (Power Grid Corporation of India)
வேலையின் பெயர்Field Supervisor 05
காலிப்பணி இடங்கள்05 காலிப்பணி இடங்கள்
தேர்ந்தெடுக்கும் முறைஎழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
வயது20.10.2021 தேதியின்படி 29 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி06.10.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி20.10.2021
கல்வி தகுதிபொறியியல் துறையில். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ், பவல் சிஸ்டம் இன்ஜினியரிங்(எலக்ட்ரிக்கல்) அதில் ஏதாவதொரு பிரிவில் முழுநேர டிப்ளமோ படிப்பில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்ரூ.23,000 முதல் ரூ.1,05,000 வரை
விண்ணப்ப முறைஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்ரூ.300. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம்.

இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி ?

  • விண்ணப்பத்தை அனுப்பும் முன் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ளுங்கள் .
  • விண்ணப்ப படிவத்தில் உங்கள் மொபைல் எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி குறிப்பிட வேண்டும். இல்லை என்றால் உருவாக்கவும்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண  

விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட்அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published.