மத்திய காவல் துறை வேலை ரூ.69,100/-சம்பளம் 10-வது தேர்ச்சி

0
staff selection commission
staff selection commission

மத்திய காவல் துறை வேலை ரூ.69,100/-சம்பளம் 10-வது தேர்ச்சி
31.08.2021ம் தேதி மாலைக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.மத்திய காவல் துறை வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
மத்திய காவல் துறையில் காலியாக உள்ள 25,271 பணியிடங்களை நிரப்ப வெளியான அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க 2 நாட்களே உள்ளது.
31.08.2021ம் தேதி மாலைக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மத்திய காவல் துறை வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

 

பேடிஎம் வழியாக வட்டி இல்லாமல் கடன் வாங்கும் வசதி 
வேலைக்கான விவரங்கள்
நிறுவனம்  : SSC Constable (GD) Recruitment 2021
பணி : Constables (GD)
காலிப்பணியிடங்கள் : 25271
வேலை வகை : மத்திய அரசு வேலை (Central Government)
பணியிடம் : இந்தியா முழுமையும் எங்கு வேண்டுமானாலும் (All India)
விண்ணப்பிக்கும் முறை : Online
தேர்வு செய்யப்படும் முறை : Computer Based Examination Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Medical Exam (DME/RME) and Document Verification
வயது 01.08.2021 நிலவரப்படி 18-23 ஆண்டுகள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2021
விண்ணப்ப கட்டணம் : 100/-
கல்வி தகுதி : விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது வாரியத்திலிருந்து பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம் : ரூ. 21,700 – 69,100/-
25271 கான்ஸ்டபிள் பணிக்கு எஸ்எஸ்சி தேர்வு வேலைவாய்ப்பு அலுவலகம் இலவச பயிற்சி நாளிதழில் வெளியான அறிவிப்பு. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
அதிகாரபூர்வ வலைத்தளம்
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here