South Indian வங்கியில் வேலைவாய்ப்பு

South Indian Bank Recruitment 2022 தென்னிந்திய வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.
South Indian Bank-ல் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பதாரர்கள் 30.11.2021 தேதியின்படி குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரம் :
Also Read : Licயில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு மாதம் ரூ. 25,000
நிறுவனம் | தென்னிந்திய வங்கி (South Indian Bank) |
வேலையின் பெயர் | Enterprise Technology Architect, Network & Security Architect, Senior Technical Architect (Mobile Banking) |
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | பல்வேறு பணிகளுக்கு காலியிடம் உள்ளது. |
வயது விவரம் | விண்ணப்பதாரர்கள் 30.11.2021 தேதியின்படி குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். |
கல்வித்தகுதி | விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 60% மதிப்பெண்களுடன் B.Tech/ BE/ MCA/ M.Sc (IT/ CS) இல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பில் 60%, B.Arch/ B.Tech முடித்திருக்க வேண்டும். |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 29.12.2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.01.2022 |
விண்ணப்ப முறை | www.southindianbank.com என்ற இணைய முகவரி மூலம் 29.12.2021 முதல் 04.01.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும். |
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் தேடுதல் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்
Also Follow @ Facebook , Instagram , Twitter , Youtube , Sharechat , Webiste , Telegram