சென்னை பெருநகர காவல் ஆணையர் குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தார்
சென்னை பெருநகர காவல் ஆணையர் குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தார். இன்று 06.04.2021 நடைபெறுகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டிசென்னை பெருநகரில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்குகள் செலுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தலைமை ஏற்று...