6 வயது சிறுவன் தனது பாட்டி வீட்டு அருகில் விளையாட சென்ற பொழுது வழிதவறிய சிறுவனை சேலம் பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைத்தார்
சேலம் மாநகரம் செவ்வாய்பேட்டை பங்களா தெருவை சேர்ந்த அலாவுதீன் என்பவரின் மகன் சாஜித் வயது 6. இவர் திருவகவுண்டனூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தபோது வெளியே விளையாட சென்றவர் வழிதவறி பள்ளப்பட்டி காவல்...