பொருளாதார விலை உயர வாய்ப்பு ,தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்ந்தது 5 முதல் 30 வரை கட்டணம் அதிகரிப்பு, சரக்கு லாரி, ஆம்னி பஸ்களின் கட்டணம் உயர வாய்ப்பு
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 565 சுங்கச்சாவடிகள் உள்ளன.இதில், தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுவது...