சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்
சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கன்னங்குறிச்சி பேரூராட்சி அதிமுக அவைத்தலைவர் மாதேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மாதேஸ்வரன் வீட்டில் தேர்தல் பறக்கும் படை நடத்திய...