Tag லட்சம்

செய்திகள்

நாமக்கல்லில் வாகன சோதனையின்போது ரூ. 30 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்

The Duthal
நாமக்கல்லில் வாகன சோதனையின்போது ரூ. 30 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். நாமக்கல் முருகன் கோயில் பிரிவு அருகே காவல் உதவி ஆய்வாளா்  தலைமையிலான போலீஸாா்...
செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 166 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பில்லூர் மூன்றாம் குடிநீர் அபிவிருத்தித் திட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 72 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்கள்.

The Duthal
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (25.6.2020) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 166 கோடி ரூபாய்...
செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறப்பு ஏற்பாடாக 10 லட்சம் குடும்பங்களுக்கு கபசுரக்குடிநீர், வைட்டமின் மாத்திரைகள், ஜிங்க் மாத்திரைகள், ஆர்சானிக் ஆல்பம் ஆகியவை அடங்கிய நோய் எதிர்ப்பு சக்தி தொகுப்பு பெட்டகத்தை பயனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார்கள்.

The Duthal
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (25.6.2020) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறப்பு ஏற்பாடாக 10 லட்சம் குடும்பங்களுக்கு கபசுரக்குடிநீர்,...
செய்திகள்

உயிரிழந்த திரு. ஜெயராஜ் மற்றும் திரு. பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாயினை முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், மேலும், அக்குடும்பத்தில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

The Duthal
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கு பணியாக சாத்தான்குளம் கடைவீதியில் கடந்த 19.06.2020 அன்று ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது, திரு.ஜெயராஜ் (வயது 58) என்பவர் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து...
செய்திகள்

ரூ.15 லட்சம் நிதியை திரட்டி இறந்த காவலரின் குடும்பத்திற்கு அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The Duthal
உடல் நலக்குறைவால் உயிரிழந்த காவலர் செந்தில்குமார் அவர்களுக்கு உடன் பயிற்சி பெற்ற காவலர்கள் ஒன்று சேர்ந்து ரூ.15 லட்சம் நிதியை திரட்டி இறந்த காவலரின் குடும்பத்திற்கு அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....