நாமக்கல்லில் வாகன சோதனையின்போது ரூ. 30 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்
நாமக்கல்லில் வாகன சோதனையின்போது ரூ. 30 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். நாமக்கல் முருகன் கோயில் பிரிவு அருகே காவல் உதவி ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா்...