18

2 வயது முதல் 18 வயது குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி | Covaxin recommended for children from 2 to 18 years

இரண்டு வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொள்ளை நோயான கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு...