10 வகுப்பில் தேர்ச்சி போதும் அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 38,926 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள தேர்வர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தற்போது, ஆன்லைன்...