தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு | Employment in TAMILNADU CIVIL SUPPLIES CORPORATION

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு | Employment in TAMILNADU CIVIL SUPPLIES CORPORATION

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு | Employment in TAMILNADU CIVIL SUPPLIES CORPORATION

Spread the love

TNCSC Dindigul Recruitment 2021 திண்டுக்கல் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்களிடம் இருந்து மட்டும் உரிய சான்றுகளுடன் மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மண்டல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் , திண்டுக்கல் 624 004.என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திண்டுக்கல் மண்டலத்தில் நெல்கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் ஆண்களிடம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணி முற்றிலும் தற்காலிகமானதாகும். மேலும் இது முற்றிலும் களப்பணியாகும்.

வேலைக்கான விவரம் :

Also Read :

Also Read :

Also Read : எல்லைப்பாதுகாப்புப்படையில்ஹெட்கான்ஸ்டபிள்பணிவேலைவாய்ப்பு | Employment of Head Constable in Border Security Force

நிறுவனம்தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamilnadu Civil Supplies Department)
வேலையின் பெயர்Record Clerk, Security / Watchman
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை28 காலிப்பணி இடங்கள்
Record Clerk08
Assistant10
Security Guard/Watchman10
வயது விவரம்
SC/ ST/ SC18-37 years
MBC/ BC / BC(M)18 – 34 Years
OC18 – 32 Years
கல்வித்தகுதிRecord Clerk : B.sc(Science)
Assistant12th
Security/ Watchman08th
சம்பள விவரம்
Security Guardரூ.2359/- + Allowance PM
Record Clerkரூ.1910/- + Allowance PM
Assistantரூ.2359/- + Allowance PM
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி13.11.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி19.11.2021
விண்ணப்பிக்க வேண்டிய முகவரிமண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மண்டல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் , திண்டுக்கல் 624 004.
இணையதள முகவரிwww.tncsc.tn.gov.in

திண்டுக்கல் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்களிடம் இருந்து மட்டும் உரிய சான்றுகளுடன் மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மண்டல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் , திண்டுக்கல் 624 004.என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் 19.11.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் தேடுதல் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் .

Also Follow @ Facebook , Instagram , Twitter , Youtube , Sharechat , Webiste , Telegram